23384
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இரு வியாபாரிகள் போலீஸ் கஸ்டடியில் இறந்தது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், பல குழப்பங்கள் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ...